வினா விடை · புவியியல்
தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றுமான ஏரி எது?
சரியான விடை: (D) டோன்லே சாப் ஏரி
விளக்கம்: கம்போடியாவின் டோன்லே சாப் ஏரி தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியும், உலகின் மிக வளமான உள்நாட்டு மீன்பிடிப் பகுதிகளில் ஒன்றும் ஆகும். மழைக்காலத்தில் மீகாங் ஆற்று நீர் எதிர்த்திசையில் பாய்வதால் இதன் பரப்பு பல மடங்கு பெருகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்தியாவில் இடம்பெயர் வேளாண்மை (Shifting Cultivation) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: A மற்றும் B
- 'குரில் தீவுகள் பிரச்சினை' எந்த இரு நாடுகளுக்கு இடையேயானது?விடை: ரஷ்யா – ஜப்பான்
- உலகிலேயே அதிக அளவில் அணுமின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுவிடை: அமெரிக்கா
- இந்தியாவின் .................... முனையில் தமிழ்நாடு அமைந்துள்ளது.விடை: தென்கிழக்கு
- மீன்களின் உணவான கடல்வாழ் நுண்ணுயிர்கள் (பிளாங்டன்) அதிகமாகக் காணப்படுவதுவிடை: கண்டத்திட்டு
- மேட்டூர் அனல் மின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்விடை: சேலம்
- புவியின் உள்ளமைப்பு அடுக்குகளான சியால், சிமா, நைஃப் ஆகியவற்றுக்குப் பெயரிட்டவர்விடை: சூயஸ்
- இரண்டு உயர்ந்த நிலப்பகுதிகளுக்கு இடையே உள்ள தாழ்வான பகுதிகள் .................. எனப்படும்.விடை: பள்ளத்தாக்குகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
