Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

‘நார்வெஸ்டர்’ (கால்பைசாகி) மழை எந்தப் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது? / The Nor'westers help in the cultivation of

சரியான விடை: (B) தேயிலை/Tea
விளக்கம்: நார்வெஸ்டர் எனப்படும் கால்பைசாகி பருவமழைக்கு முந்தைய இடிமழை அஸ்ஸாம், மேற்கு வங்காளத்தில் தேயிலை, சணல், நெல் சாகுபடிக்கு உதவுகிறது. கேரளம், கர்நாடகக் கடற்கரையில் பெய்யும் மழை ‘மாம்பூ மழை’ (Mango showers) எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடி இனம் / The largest tribal group in India by population isவிடை: பில்கள் / Bhils
  2. ‘கோதுமை’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State produces the largest quantity of wheat?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
  3. இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகம் / The best natural port of India isவிடை: மும்பை / Mumbai
  4. கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா /Kolkata
  5. அனல் மின் நிலையங்களையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the thermal power stations with States:<br />(a) துவாரன் / Dhuvaran (b) கோர்பா / Korba (c) ஓப்ரா / Obra (d) தால்சர் / Talc...விடை: 1 4 3 2
  6. கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
  7. ‘செப்புத் தாது’ இருப்பு (வளம்) மிக அதிகமாக உள்ள மாநிலம் எது? / Which of the following States has the largest reserves of copper ore?விடை: ராஜஸ்தான் / Rajasthan
  8. ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions