வினா விடை · புவியியல்
‘கோதுமை’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State produces the largest quantity of wheat?
சரியான விடை: (D) உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
விளக்கம்: கோதுமை உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது; அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளன. கோதுமை ஒரு ராபி (குளிர்காலப்) பயிர் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘நார்வெஸ்டர்’ (கால்பைசாகி) மழை எந்தப் பயிர் சாகுபடிக்கு உதவுகிறது? / The Nor'westers help in the cultivation ofவிடை: தேயிலை/Tea
- கீழ்க்கண்டவற்றுள் உள்நாட்டு ஆற்றுவழித் துறைமுகம் எது? / Which of the following is an inland riverine port?விடை: கொல்கத்தா /Kolkata
- இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பழங்குடி இனம் / The largest tribal group in India by population isவிடை: பில்கள் / Bhils
- கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ளது எது? / Which one of the following is not correctly matched?விடை: சிம்லா – உத்தரப் பிரதேசம் / Shimla – Uttar Pradesh
- இந்தியாவின் சிறந்த இயற்கைத் துறைமுகம் / The best natural port of India isவிடை: மும்பை / Mumbai
- ‘கரும்பு’ உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் / Which State ranks first in the production of sugarcane?விடை: உத்தரப் பிரதேசம் / Uttar Pradesh
- அனல் மின் நிலையங்களையும் மாநிலங்களையும் பொருத்துக / Match the thermal power stations with States:<br />(a) துவாரன் / Dhuvaran (b) கோர்பா / Korba (c) ஓப்ரா / Obra (d) தால்சர் / Talc...விடை: 1 4 3 2
- ‘இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம்’ எங்குள்ளது? / ‘Forest Research Institute’ is located in which town in India?விடை: டேராடூன் / Dehradun
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
