Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தவறான இணையைத் தேர்க

சரியான விடை: (C) Atheist – கடவுள் நம்பிக்கை உள்ளவர்
விளக்கம்: 'Atheist' என்பது கடவுள் நம்பிக்கை இல்லாதவரை (நாத்திகர்) குறிப்பதால் 'கடவுள் நம்பிக்கை உள்ளவர்' என்பது தவறான இணை. கடவுள் நம்பிக்கை உள்ளவரை 'Theist' (ஆத்திகர்) என்பர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: ‘சிற்றோடை’விடை: சிறுமை + ஓடை
  2. கம்பர் வாழ்ந்த காலத்துப் புலவர்களுள் ஒருவர்விடை: ஒட்டக்கூத்தர்
  3. மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்கவிடை: எருது கனைக்கும்
  4. இந்தியத் திருநாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் கூறியவர்விடை: ச. அகத்தியலிங்கம்
  5. திருமூலர் இயற்றிய திருமந்திரம் இடம்பெறும் திருமுறைவிடை: 10ஆம் திருமுறை
  6. ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ – இவ்வடிகளில் உள்ள ‘கருங்கோல்’, ‘பெருந்தேன்’ ஆகியவற்றுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைத் தேர்கவிடை: பண்புத் தொகை, பண்புத் தொகை
  7. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவுவிடை: காதை
  8. பகுபத உறுப்பிலக்கணப்படி தவறான பிரிப்பைக் கண்டறிகவிடை: கேட்டார் = கேள் + ட் + அர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions