வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்க
சரியான விடை: (D) எருது கனைக்கும்
விளக்கம்: 'கனைத்தல்' குதிரைக்கு உரிய ஒலிமரபு என்பதால் 'எருது கனைக்கும்' என்பது மரபுப் பிழை. குரங்கு அலப்பும், பூனை சீறும், எலி கீச்சிடும் என்பவை சரியான ஒலிமரபுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருமூலர் இயற்றிய திருமந்திரம் இடம்பெறும் திருமுறைவிடை: 10ஆம் திருமுறை
- பிரித்தெழுதுக: ‘சிற்றோடை’விடை: சிறுமை + ஓடை
- சிலப்பதிகாரத்தின் உட்பிரிவுவிடை: காதை
- தவறான இணையைத் தேர்கவிடை: Atheist – கடவுள் நம்பிக்கை உள்ளவர்
- பிரித்தெழுதுக: ‘தங்குற்றம்’விடை: தம் + குற்றம்
- கம்பர் வாழ்ந்த காலத்துப் புலவர்களுள் ஒருவர்விடை: ஒட்டக்கூத்தர்
- பிரித்தெழுதுக: ‘இலங்கருவி’விடை: இலங்கு + அருவி
- இந்தியத் திருநாட்டை ‘மொழிகளின் காட்சிச்சாலை’ (Museum of Languages) எனக் கூறியவர்விடை: ச. அகத்தியலிங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
