வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘சாகாரி’ என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?
சரியான விடை: (C) இரண்டாம் சந்திரகுப்தர்
விளக்கம்: சகர்களை (மேற்கு க்ஷத்ரபர்) வென்றதால் இரண்டாம் சந்திரகுப்தர் 'சாகாரி' (சகர்களை அழித்தவர்) என அழைக்கப்பட்டார். அவர் 'விக்ரமாதித்தன்' என்ற பட்டத்தையும் பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியச் சான்றுவிடை: அலகாபாத் தூண் கல்வெட்டு
- குப்தர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்விடை: உஜ்ஜயினி
- லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்விடை: முதலாம் சந்திரகுப்தர்
- இந்தியத் தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
- குப்த மரபை தோற்றுவித்தவர் ....................விடை: ஸ்ரீ குப்தர்
- மரபுப்படி புகழ்மிக்க நவரத்தினங்கள் யார் அவையை அலங்கரித்தனர்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கியதுவிடை: கன்னோசி (கனௌஜ்)
- காளிதாசர் எழுதாத நூல் எது?விடை: முத்ராராட்சசம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
