Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

லிச்சாவிகளுடன் மண உறவு கொண்டதன் மூலம் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்ட குப்த அரசர்

சரியான விடை: (C) முதலாம் சந்திரகுப்தர்
விளக்கம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி இளவரசி குமாரதேவியை மணந்து தம் வலிமையைப் பெருக்கினார். இதனை நினைவுகூரும் வகையில் சந்திரகுப்தர்-குமாரதேவி உருவம் பொறித்த தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குப்த மரபை தோற்றுவித்தவர் ....................விடை: ஸ்ரீ குப்தர்
  2. சமுத்திரகுப்தரின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியச் சான்றுவிடை: அலகாபாத் தூண் கல்வெட்டு
  3. ஹர்ஷரின் தலைநகரமாக விளங்கியதுவிடை: கன்னோசி (கனௌஜ்)
  4. ‘சாகாரி’ என்று அழைக்கப்பட்ட குப்த அரசர் யார்?விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
  5. ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக யார் காலத்தில் வளர்ச்சி பெற்றது?விடை: ஹர்ஷர்
  6. குப்தர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்விடை: உஜ்ஜயினி
  7. ‘நாளந்தா பல்கலைக்கழகம்’ யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?விடை: முதலாம் குமாரகுப்தர்
  8. இந்தியத் தொல்லியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?விடை: அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions