Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

இராணி மீனாட்சியைத் திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர்

சரியான விடை: (B) சந்தா சாகிப்
விளக்கம்: மதுரை நாயக்கர் அரசி மீனாட்சியை ஏமாற்றித் திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர் சந்தா சாகிப் (1736). அதனால் மனம் உடைந்த மீனாட்சி உயிர் துறந்தார்; மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விசயரங்க சொக்கநாதன் என்பவர்விடை: இராணி மங்கம்மாளின் பெயரன்
  2. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் / Kattabomman was hanged onவிடை: 16 அக்டோபர் 1799 / 16th October 1799
  3. ‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
  4. நாயக்கர் மஹாலைக் கட்டியவர் / Nayak Mahal was built byவிடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
  5. சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொண்ட பல்லவ மன்னன் யார்? / Which Pallava king had trade relations with China?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
  6. ‘வாதாபி கொண்டான்’ என்று அழைக்கப்படுபவர் யார்? / Who bore the title ‘Vatapi Kondan’?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
  7. சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  8. ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions