வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?
சரியான விடை: (A) முதலாம் மகேந்திரவர்மன்
விளக்கம்: பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’, ‘விசித்திரசித்தன்’, ‘மத்தவிலாசன்’ போன்ற பட்டங்களைப் பெற்றிருந்தார். அவர் தமிழகத்தில் குடைவரைக் கோயில் கலையைத் தொடங்கி வைத்தவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- பொருத்துக: a) நார்த்தாமலை – 1) விஜயாலய சோழீச்சுரம்; b) கொடும்பாளூர் – 2) மூவர் கோயில்; c) தஞ்சாவூர் – 3) பிரகதீசுவரர் கோயில்; d) திருபுவனம் – 4) கம்பகரேசுவரர் கோயில். குறியீடு: a b...விடை: 1 2 3 4
- சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொண்ட பல்லவ மன்னன் யார்? / Which Pallava king had trade relations with China?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
- களப்பிரர்களைத் தோற்கடித்த பல்லவ மன்னன் யார்?விடை: சிம்மவிஷ்ணு
- ‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
- பல்லவர் தலைநகர் காஞ்சிக்கு வருகை புரிந்த சீனப் பயணி யார்?விடை: யுவான் சுவாங்
- விசயரங்க சொக்கநாதன் என்பவர்விடை: இராணி மங்கம்மாளின் பெயரன்
- நந்திக்கலம்பகம் என்னும் நூல் எந்தப் பல்லவ மன்னனைப் பற்றிக் கூறுகிறது?விடை: மூன்றாம் நந்திவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
