Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்

சரியான விடை: (B) அஞ்சலையம்மாள்
விளக்கம்: கடலூர் அஞ்சலையம்மாளின் துணிச்சலைக் கண்ட காந்தியடிகள் அவரைத் 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று அழைத்தார். உப்புச் சத்தியாகிரகம், நீல் சிலை அகற்றும் போராட்டம் உள்ளிட்டவற்றில் அவர் சிறை சென்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விசயரங்க சொக்கநாதன் என்பவர்விடை: இராணி மங்கம்மாளின் பெயரன்
  2. சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொண்ட பல்லவ மன்னன் யார்? / Which Pallava king had trade relations with China?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
  3. இராணி மீனாட்சியைத் திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர்விடை: சந்தா சாகிப்
  4. சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  5. ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
  6. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் / Kattabomman was hanged onவிடை: 16 அக்டோபர் 1799 / 16th October 1799
  7. பொருத்துக: a) நார்த்தாமலை – 1) விஜயாலய சோழீச்சுரம்; b) கொடும்பாளூர் – 2) மூவர் கோயில்; c) தஞ்சாவூர் – 3) பிரகதீசுவரர் கோயில்; d) திருபுவனம் – 4) கம்பகரேசுவரர் கோயில். குறியீடு: a b...விடை: 1 2 3 4
  8. நாயக்கர் மஹாலைக் கட்டியவர் / Nayak Mahal was built byவிடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions