வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
விசயரங்க சொக்கநாதன் என்பவர்
சரியான விடை: (C) இராணி மங்கம்மாளின் பெயரன்
விளக்கம்: மதுரை நாயக்க அரசி இராணி மங்கம்மாள் தம் பெயரன் விசயரங்க சொக்கநாதன் சிறுவனாக இருந்தபோது அவனுக்காகப் பகர ஆட்சி (regent) செய்தார். அவரது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்பர் இளவயதில் இறந்ததால் இந்நிலை ஏற்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராணி மீனாட்சியைத் திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர்விடை: சந்தா சாகிப்
- ‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
- சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொண்ட பல்லவ மன்னன் யார்? / Which Pallava king had trade relations with China?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் / Kattabomman was hanged onவிடை: 16 அக்டோபர் 1799 / 16th October 1799
- சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- நாயக்கர் மஹாலைக் கட்டியவர் / Nayak Mahal was built byவிடை: திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
- ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- ‘வாதாபி கொண்டான்’ என்று அழைக்கப்படுபவர் யார்? / Who bore the title ‘Vatapi Kondan’?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
