வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
நாயக்கர் மஹாலைக் கட்டியவர் / Nayak Mahal was built by
சரியான விடை: (B) திருமலை நாயக்கர் / Thirumalai Nayak
விளக்கம்: மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைக் கட்டியவர் திருமலை நாயக்கர் (1636 அளவில்). இந்தோ-சாரசனிக் பாணியிலான இம்மஹாலின் பெருந்தூண்கள் புகழ்பெற்றவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வாதாபி கொண்டான்’ என்று அழைக்கப்படுபவர் யார்? / Who bore the title ‘Vatapi Kondan’?விடை: முதலாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman I
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் / Kattabomman was hanged onவிடை: 16 அக்டோபர் 1799 / 16th October 1799
- இராணி மீனாட்சியைத் திருச்சி அரண்மனையில் சிறை வைத்தவர்விடை: சந்தா சாகிப்
- விசயரங்க சொக்கநாதன் என்பவர்விடை: இராணி மங்கம்மாளின் பெயரன்
- ‘தென்னாட்டின் ஜான்சி ராணி’ என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்விடை: அஞ்சலையம்மாள்
- சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொண்ட பல்லவ மன்னன் யார்? / Which Pallava king had trade relations with China?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன் / Narasimhavarman II
- சைவக் குரவர் அப்பரால் சைவ சமயத்துக்கு மாற்றப்பட்ட பல்லவ மன்னன் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- ‘சங்கீர்ணஜாதி’, ‘சித்திரகாரப்புலி’ என்று புகழப்பட்டவர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
