Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

இரண்டாம் புத்த சமய மாநாட்டின் தலைவர் / The Second Buddhist Council was presided over by

சரியான விடை: (A) சபாகமி / Sabakami
விளக்கம்: இரண்டாம் புத்த சமய மாநாடு கி.மு. 383 அளவில் காலாசோகன் ஆட்சியில் வைசாலியில் சபாகமி தலைமையில் நடைபெற்றது. முதல் மாநாடு இராஜகிருகத்தில் மகாகாசியபர் தலைமையில் நடந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
  2. வர்த்தன (புஷ்யபூதி) வம்ச அரசர் பிரபாகர வர்த்தனரின் தலைநகரம் / Prabhakaravardhana of the Vardhana (Pushyabhuti) dynasty ruled with his capital atவிடை: தானேஸ்வர் / Thaneswar
  3. சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
  4. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சௌகான்கள் - மகாராஷ்டிரம் / Chauhans - Maharashtra
  5. சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
  6. காரீய (ஈய) நாணயங்களை வெளியிட்ட வம்சம் / Which dynasty issued coins of lead?விடை: சாதவாகன வம்சம் / Satavahana
  7. ‘ஸ்ரேணி’ என்பது / ‘Sreni’ refers toவிடை: வணிகக் குழுக்கள் / Guild
  8. கஜுராஹோ கோயில்கள் யாருடைய காலத்தில் கட்டப்பட்டன? / Khajuraho temples were built during the reign ofவிடை: சந்தேலர் காலம் / Chandela period
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions