வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
தவறான இணையைத் தேர்க / Choose the wrong pair
சரியான விடை: (B) சௌகான்கள் - மகாராஷ்டிரம் / Chauhans - Maharashtra
விளக்கம்: சௌகான்கள் இராஜஸ்தானின் அஜ்மீர், சாகம்பரி பகுதியை ஆண்டவர்கள்; மகாராஷ்டிரத்தை அல்ல. பிருதிவிராஜ் சௌகான் இவ்வம்சத்தின் புகழ்பெற்ற அரசர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வர்த்தன (புஷ்யபூதி) வம்ச அரசர் பிரபாகர வர்த்தனரின் தலைநகரம் / Prabhakaravardhana of the Vardhana (Pushyabhuti) dynasty ruled with his capital atவிடை: தானேஸ்வர் / Thaneswar
- காரீய (ஈய) நாணயங்களை வெளியிட்ட வம்சம் / Which dynasty issued coins of lead?விடை: சாதவாகன வம்சம் / Satavahana
- இரண்டாம் புத்த சமய மாநாட்டின் தலைவர் / The Second Buddhist Council was presided over byவிடை: சபாகமி / Sabakami
- கஜுராஹோ கோயில்கள் யாருடைய காலத்தில் கட்டப்பட்டன? / Khajuraho temples were built during the reign ofவிடை: சந்தேலர் காலம் / Chandela period
- நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
- குப்த வம்சத்தின் கடைசிப் பெரும் அரசர் / The last great ruler of the Gupta dynastyவிடை: ஸ்கந்த குப்தர் / Skandagupta
- சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
- சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
