Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கஜுராஹோ கோயில்கள் யாருடைய காலத்தில் கட்டப்பட்டன? / Khajuraho temples were built during the reign of

சரியான விடை: (B) சந்தேலர் காலம் / Chandela period
விளக்கம்: கஜுராஹோ கோயில்கள் சந்தேல அரசர்களால் கி.பி. 950–1050 காலத்தில் கட்டப்பட்டன. இவை நாகரா கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு; யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. காரீய (ஈய) நாணயங்களை வெளியிட்ட வம்சம் / Which dynasty issued coins of lead?விடை: சாதவாகன வம்சம் / Satavahana
  2. குப்த வம்சத்தின் கடைசிப் பெரும் அரசர் / The last great ruler of the Gupta dynastyவிடை: ஸ்கந்த குப்தர் / Skandagupta
  3. தவறான இணையைத் தேர்க / Choose the wrong pairவிடை: சௌகான்கள் - மகாராஷ்டிரம் / Chauhans - Maharashtra
  4. வர்த்தன (புஷ்யபூதி) வம்ச அரசர் பிரபாகர வர்த்தனரின் தலைநகரம் / Prabhakaravardhana of the Vardhana (Pushyabhuti) dynasty ruled with his capital atவிடை: தானேஸ்வர் / Thaneswar
  5. இரண்டாம் புத்த சமய மாநாட்டின் தலைவர் / The Second Buddhist Council was presided over byவிடை: சபாகமி / Sabakami
  6. நியாய தரிசனத்தைத் தோற்றுவித்தவர் / The founder of Nyaya Darshana isவிடை: கௌதமர்/ Gautama
  7. சூர் சாராவளி என்ற நூலை எழுதியவர் / Sur-Saravali was written byவிடை: சூர்தாஸ் / Surdas
  8. சாதவாகனர்களின் அரசவை மொழி யாது? / The official language of the Satavahanas wasவிடை: பிராகிருதம் / Prakrit
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions