வினா விடை · பொதுத் தமிழ்
புறநானூற்றின் கண் காணப்படுவது
சரியான விடை: (D) 11 புறத்திணைகள் மற்றும் 65 துறைகள்
விளக்கம்: புறநானூற்றுப் பாடல்கள் 11 புறத்திணைகளிலும் 65 துறைகளிலும் அமைந்துள்ளன. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று; 400 பாடல்களைக் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 91. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறமொழிக் கலப்பற்ற தமிழ்ச் சொல்லைத் தேர்கவிடை: மரபு
- பொருந்தாத சொல்லை கண்டறிக:விடை: ஊறு
- ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ – இதில் ‘நோயின்றி’ என்பதுவிடை: குறிப்பு வினையெச்சம்
- ‘வேலன் வேற்றூர் சென்றான்’ – இதுவிடை: செயப்படுபொருள் இல்லாத தனிவாக்கியம்
- ஒருமை பன்மைப் பிழையற்ற வாக்கியத்தைக் காண்கவிடை: மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது
- இசை இலக்கண நூலை ‘நரம்பின் மறை’ என்று கூறுபவர்விடை: தொல்காப்பியர்
- ஆழ்வார்கள் அருளிய தமிழ்ப் பாடல் திரட்டின் பெயர்விடை: நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்
- பொருந்தா இணையைக் கண்டறிகவிடை: சிற்றோடை – சிறிய + ஓடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
