Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இது செய்வாயா?” என்று வினவியபோது “உடம்பு நொந்தது” எனக் கூறும் விடை

சரியான விடை: (C) உற்றதுரைத்தல் விடை
விளக்கம்: செய்வாயா என்ற வினாவுக்குத் தனக்கு ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறுவது 'உற்றது உரைத்தல் விடை'. 'வயிறு வலிக்கும்' என இனி நேர்வதைக் கூறுவது 'உறுவது கூறல் விடை'; விடை எட்டு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'இயற்கை ஓவியம்' எனப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
  2. ‘வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை<br />நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே’ என்றவர்விடை: வள்ளலார்
  3. ஒரு மன்னனுக்குரிய புகழ், வலிமை, வள்ளன்மை முதலானவற்றை ஆய்ந்து கூறுவதுவிடை: பாடாண் திணை
  4. ‘சீவகசிந்தாமணி’ இயற்றிய திருத்தக்கத் தேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்விடை: சோழநாடு
  5. ‘வை’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
  6. ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
  7. ‘முக்தி நூல்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
  8. மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக ................ வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்.விடை: குதிரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions