Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை<br />நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே’ என்றவர்

சரியான விடை: (D) வள்ளலார்
விளக்கம்: 'வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால்' என்று திருவாசகத்தின் இனிமையைப் போற்றியவர் இராமலிங்க அடிகளார் (வள்ளலார்). அவரது பாடல்கள் 'திருவருட்பா' எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “இது செய்வாயா?” என்று வினவியபோது “உடம்பு நொந்தது” எனக் கூறும் விடைவிடை: உற்றதுரைத்தல் விடை
  2. ‘சீவகசிந்தாமணி’ இயற்றிய திருத்தக்கத் தேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்விடை: சோழநாடு
  3. 'இயற்கை ஓவியம்' எனப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
  4. ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
  5. ஒரு மன்னனுக்குரிய புகழ், வலிமை, வள்ளன்மை முதலானவற்றை ஆய்ந்து கூறுவதுவிடை: பாடாண் திணை
  6. ‘முக்தி நூல்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
  7. ‘வை’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
  8. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்யவும் :விடை: திறம், துருவல், தெறுழ், தேறல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions