வினா விடை · பொதுத் தமிழ்
ஒரு மன்னனுக்குரிய புகழ், வலிமை, வள்ளன்மை முதலானவற்றை ஆய்ந்து கூறுவது
சரியான விடை: (A) பாடாண் திணை
விளக்கம்: ஒரு மன்னனின் புகழ், வலிமை, கொடை, அருள் முதலியவற்றை ஆராய்ந்து போற்றுவது பாடாண் திணை ஆகும். பாடாண் திணை புறப்பொருள் வெண்பாமாலை கூறும் புறத்திணைகளில் ஒன்று; இதற்கு அகத்திணையில் கைக்கிளை இணையாகக் கூறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வை’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
- 'இயற்கை ஓவியம்' எனப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
- “இது செய்வாயா?” என்று வினவியபோது “உடம்பு நொந்தது” எனக் கூறும் விடைவிடை: உற்றதுரைத்தல் விடை
- மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக ................ வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்.விடை: குதிரை
- ‘வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை<br />நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே’ என்றவர்விடை: வள்ளலார்
- சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: தீவினை, பல்லுயிர்விடை: பண்புத்தொகை, பண்புத்தொகை
- ‘சீவகசிந்தாமணி’ இயற்றிய திருத்தக்கத் தேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்விடை: சோழநாடு
- ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
