Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'இயற்கை ஓவியம்' எனப்படும் நூல் எது?

சரியான விடை: (B) பத்துப்பாட்டு
விளக்கம்: பத்துப்பாட்டு 'இயற்கை ஓவியம்' என்று போற்றப்படுகிறது; கலித்தொகை 'கற்றறிந்தார் ஏத்தும் கலி' என்றும் 'இயற்கை இன்பக்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது. பத்துப்பாட்டில் மிகச் சிறியது முல்லைப்பாட்டு, மிகப் பெரியது மதுரைக்காஞ்சி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு மன்னனுக்குரிய புகழ், வலிமை, வள்ளன்மை முதலானவற்றை ஆய்ந்து கூறுவதுவிடை: பாடாண் திணை
  2. “இது செய்வாயா?” என்று வினவியபோது “உடம்பு நொந்தது” எனக் கூறும் விடைவிடை: உற்றதுரைத்தல் விடை
  3. ‘வை’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
  4. ‘வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை<br />நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே’ என்றவர்விடை: வள்ளலார்
  5. ‘சீவகசிந்தாமணி’ இயற்றிய திருத்தக்கத் தேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்விடை: சோழநாடு
  6. மாணிக்கவாசகர் பாண்டியனுக்காக ................ வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்.விடை: குதிரை
  7. ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
  8. சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: தீவினை, பல்லுயிர்விடை: பண்புத்தொகை, பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions