வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இவற்றில் கஞ்சக்கருவி எது?
சரியான விடை: (C) ஜலதரங்கம்
விளக்கம்: தாளக்கருவிகளில் தோல் இல்லாமல் உலோகம், பீங்கான் போன்றவற்றால் ஒலி எழுப்பும் கருவிகள் கஞ்சக்கருவிகள் (கனவாத்தியம்) எனப்படும்; ஜலதரங்கம் நீர் நிரப்பிய கிண்ணங்களைத் தட்டி இசைக்கப்படுகிறது. மிருதங்கம் தோல்கருவி, கிளாரிநெட் துளைக்கருவி, தம்புரா நரம்புக்கருவி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்விடை: a மற்றும் b இருவரும்
- இவர்களில் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர்விடை: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
- இவர்களில் புகழ்பெற்ற நாதசுர இசைக்கலைஞர்விடை: டி.என்.ராஜரத்தினம்
- வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?விடை: 2006
- உலக இசை தினம்விடை: ஜூன் 21
- வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற டாக்டர் முத்துலட்சுமியுடன் பாடுபட்டவர்விடை: இவர்கள் அனைவரும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
