வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்
சரியான விடை: (D) a மற்றும் b இருவரும்
விளக்கம்: புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் எலிஹூ யேல் 1680இலும், இராபர்ட் கிளைவ் 1753இலும் திருமணம் செய்துகொண்டனர். இத்தேவாலயம் கிழக்கே சூயஸுக்கு அப்பால் உள்ள மிகப் பழமையான ஆங்கிலிகன் தேவாலயம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
- இவற்றில் கஞ்சக்கருவி எது?விடை: ஜலதரங்கம்
- வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?விடை: 2006
- இவர்களில் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர்விடை: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்
- வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
- இவர்களில் புகழ்பெற்ற நாதசுர இசைக்கலைஞர்விடை: டி.என்.ராஜரத்தினம்
- செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: கிழக்கின் டிராய்
- உலக இசை தினம்விடை: ஜூன் 21
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
