Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

வேலூர் புரட்சியின் 200ஆவது ஆண்டு நினைவுதினம் எப்போது கொண்டாடப்பட்டது?

சரியான விடை: (C) 2006
விளக்கம்: வேலூர்ச் சிப்பாய் புரட்சி 1806ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று நடைபெற்றது. அதன் 200ஆவது ஆண்டு நினைவாக 2006இல் இந்திய அஞ்சல் துறை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேலூர்க்கோட்டை ................... என்பவரால் கட்டப்பட்டதுவிடை: சின்ன பொம்மி நாயக்கன்
  2. புனித ஜார்ஜ் கோட்டை கட்டுவதற்காக ஆங்கிலேயர் சென்னை நிலப்பகுதியைப் பெற்ற ஆண்டுவிடை: 1639
  3. செஞ்சிக்கோட்டை இவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: கிழக்கின் டிராய்
  4. இவர்களில் புனித ஜார்ஜ் கோட்டையில் (புனித மேரி தேவாலயத்தில்) திருமணம் செய்து கொண்டவர்விடை: a மற்றும் b இருவரும்
  5. குடவோலை முறையைக் கூறும் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம்விடை: உத்திரமேரூர்
  6. இவற்றில் கஞ்சக்கருவி எது?விடை: ஜலதரங்கம்
  7. இவர்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிக்குப் புகழ்பெற்றவர்விடை: சுப்பு ஆறுமுகம்
  8. இவர்களில் புகழ்பெற்ற தவில் இசைக்கலைஞர்விடை: நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions