வினா விடை · சுற்றுச்சூழல்
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி பகுதி மக்களால் தொடங்கப்பட்ட இயக்கம்
சரியான விடை: (A) சிப்கோ இயக்கம்
விளக்கம்: சிப்கோ இயக்கம் 1973-இல் உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் மரங்களை வெட்டுவதைத் தடுக்க மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்து நடத்திய இயக்கம். சுந்தர்லால் பகுகுணா, சண்டி பிரசாத் பட், கௌரா தேவி இதன் முக்கியத் தலைவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவர்களில் ‘புவி தினத்துடன்’ தொடர்புடையவர்விடை: கேலார்ட் நெல்சன்
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was Project Tiger launched by the Government of India?விடை: 1973
- ‘பழவேற்காடு (புலிகாட்) ஏரி பறவைகள் சரணாலயம்’ அமைந்துள்ள மாவட்டம்விடை: திருவள்ளூர்
- ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the Birdman of India?விடை: சலீம் அலி / Salim Ali
- இவற்றில் முதலில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- பசுமை அமைதி (Greenpeace) அமைப்பு ........ வேட்டையாடுதலுக்கு எதிராகப் போராடுகிறது / Greenpeace campaigns against the hunting ofவிடை: திமிங்கலம் / Whale
- இவற்றில் ‘கில்பர்ட் ரோட்ரிக்ஸ்’ என்ற ஆங்கிலேயரின் தனியார் வேட்டைக்காடாக இருந்த பகுதி எது?விடை: கிண்டி தேசியப் பூங்கா
- மனிதச் செயல்பாடுகளால் மிக அதிக அளவில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயு / The most abundant greenhouse gas emitted by human activities isவிடை: CO₂
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
