Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சொல்’ என்பதை குறிக்காத பெயர்

சரியான விடை: (D) எழுத்து
விளக்கம்: கிளவி, மொழி, பதம் ஆகியவை ‘சொல்’ என்பதைக் குறிக்கும் பெயர்கள்; எழுத்து என்பது ஒலியின் வரிவடிவம். எழுத்துகள் சேர்ந்து பொருள் தருவதே சொல் ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 25. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் ஒன்று, ‘மரக்கலத்துக்கான பெயர்’ <br />அல்லவிடை: புணரி
  2. ‘குக்கூ’ என்ற கவிதை நூலைப் படைத்தவர் யார்?விடை: மீரா
  3. யாருடைய கவிதைகளில் ‘காந்தியச் சிந்தனைகள்’ மிளிர்கின்றன?விடை: நாமக்கல் இராமலிங்கனார்
  4. “நம்பி யழைத்தனன் கௌரவர் கோமான்” – இப்பாடலில் ‘கௌரவர் கோமான்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: திருதராட்டிரன்
  5. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” கூறியவர்விடை: நக்கீரர்
  6. ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் ‘குழந்தைப் பாடல் தொகுப்பினை’ எழுதியவர்விடை: பாவலரேறு
  7. பிரித்தெழுதுக: “காடிதனை”விடை: காடு + இதனை
  8. ‘ஊஞ்சல் திருவிழா’ மதுரையில் நடைபெறும் மாதம் எது?விடை: ஆனித்திங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions