Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய தவறான கூற்று எது? / Which statement about the Jallianwala Bagh massacre is wrong?

சரியான விடை: (B) இது 1919 ஏப்ரல் 23 அன்று நடந்தது / It took place on 23 April 1919
விளக்கம்: ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 ஏப்ரல் 23 அன்று அல்ல, ஏப்ரல் 13 (பைசாகி நாள்) அன்று நடந்தது. இதற்குக் காரணமான பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ'டயரை 1940-ல் லண்டனில் உத்தம் சிங் சுட்டுக் கொன்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கதர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Ghadar Party formed?விடை: 1913
  2. பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், த...விடை: 3 1 4 2
  3. வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
  4. Lala Lajpat Rai died after a police lathi charge during theவிடை: protest against the Simon Commission
  5. 1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
  6. காந்தியடிகளால் 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை' என்று அழைக்கப்பட்டது எது? / Which was described by Gandhi as 'a post-dated cheque on a crashing bank'?விடை: கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிவுகள் / Cripps Mission proposals
  7. முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
  8. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: சௌரி சௌரா நிகழ்வு / Chauri Chaura incident
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions