Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?

சரியான விடை: (B) லக்னோ மாநாடு / Lucknow Session
விளக்கம்: 1916 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் (தலைவர் ஏ.சி. மஜும்தார்) 1907 சூரத் பிளவுக்குப் பின் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்தனர். இதே மாநாட்டில் காங்கிரஸ் - முஸ்லீம் லீக் இடையே லக்னோ ஒப்பந்தமும் ஏற்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
  2. வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
  3. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?விடை: பூனா / Poona
  4. கதர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Ghadar Party formed?விடை: 1913
  5. மிதவாதத் தலைவர் யார்? / Who was a Moderate leader?விடை: ராஷ் பிஹாரி கோஷ் / Rash Behari Ghosh
  6. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய தவறான கூற்று எது? / Which statement about the Jallianwala Bagh massacre is wrong?விடை: இது 1919 ஏப்ரல் 23 அன்று நடந்தது / It took place on 23 April 1919
  7. 1951-ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?விடை: வினோபா பாவே
  8. பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், த...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions