வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
கதர் கட்சி தொடங்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Ghadar Party formed?
சரியான விடை: (C) 1913
விளக்கம்: கதர் கட்சி 1913-ல் அமெரிக்காவில் லாலா ஹர்தயாள், சோஹன் சிங் பக்னா உள்ளிட்டோரால் தொடங்கப்பட்டது; அதன் தலைமையகம் சான்பிரான்சிஸ்கோவில் இருந்தது. இக்கட்சி 'கதர்' என்ற இதழை வெளியிட்டு ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வங்கப் பிரிவினை நடைமுறைக்கு வந்த நாள் எது? / On which date did the Partition of Bengal come into effect?விடை: 16-10-1905
- ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய தவறான கூற்று எது? / Which statement about the Jallianwala Bagh massacre is wrong?விடை: இது 1919 ஏப்ரல் 23 அன்று நடந்தது / It took place on 23 April 1919
- 1916-ல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் மீண்டும் இணைந்த மாநாடு எது? / In which session were the Moderates and Extremists reunited in 1916?விடை: லக்னோ மாநாடு / Lucknow Session
- பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், த...விடை: 3 1 4 2
- முஸ்லீம் லீக் பற்றிய தவறான கூற்று எது?விடை: இது வங்கப் பிரிவினையை எதிர்த்தது
- Lala Lajpat Rai died after a police lathi charge during theவிடை: protest against the Simon Commission
- இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடத்த முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எது? / Where was the first session of the Indian National Congress originally planned to be held?விடை: பூனா / Poona
- காந்தியடிகளால் 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை' என்று அழைக்கப்பட்டது எது? / Which was described by Gandhi as 'a post-dated cheque on a crashing bank'?விடை: கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிவுகள் / Cripps Mission proposals
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
