Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

பழைய கற்கால மக்கள் எதனை ஆடையாக அணிந்தனர்?

சரியான விடை: (B) இலை, மரப்பட்டை, விலங்குத் தோல்
விளக்கம்: பழைய கற்கால மக்கள் நெசவு அறியாததால் இலைகள், மரப்பட்டைகள், விலங்குத் தோல்களை ஆடையாக அணிந்தனர். அவர்கள் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் நாடோடிகளாக வாழ்ந்தனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘குஷாணர்களின்’ கடைசி முக்கிய ஆட்சியாளர் யார்?விடை: வாசுதேவர்
  2. ஆங்கிலேயர் ஆட்சியின்போது ............. ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியில் சிந்து நதியின் கிளைநதியான ராவி நதிக்கரையில் (ஹரப்பா அருகே) இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.விடை: 1856
  3. காந்தாரக் கலையைப் போற்றி வளர்த்தவர் யார்?விடை: கனிஷ்கர்
  4. ......... ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின்போது சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது.விடை: 1921
  5. நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?விடை: குண்டலவனம் (காஷ்மீர்)
  6. ‘இடுகாட்டு மேடு’ என்று அழைக்கப்படுவதுவிடை: மொகஞ்சதாரோ
  7. “முழு உலகையும் வென்ற தலைவன்” போன்ற பட்டங்கள் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட குஷாண அரசர் யார்?விடை: விமா காட்பிசஸ்
  8. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:<br />I. சிந்துவெளி மக்கள் ‘தங்கம், வெள்ளி, தந்தம்’ போன்றவற்றைக் கொண்டு அணிகலன்கள் செய்தனர்.<br />II. சிந்துவெளி மக்கள் ‘டெர்ரகோட்டா’ எனப்படும் சுடுமண்...விடை: I, II, III சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions