வினா விடை · பொதுத் தமிழ்
காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை இயற்றியவர் யார்?
சரியான விடை: (D) சிவஞான முனிவர்
விளக்கம்: காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை சிவஞான முனிவர் (சிவஞான யோகி) இயற்றினார்; இரண்டாம் காண்டத்தை அவர் மாணவர் கச்சியப்ப முனிவர் பாடினார். சிவஞான முனிவர் சிவஞானபோதத்திற்குச் ‘சிவஞான மாபாடியம்’ என்ற பேருரை எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வெண்மை’விடை: பண்புப்பெயர்
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, அடியார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பதிகத்தின் பெயர் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- ‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிகவிடை: எண்ணும்மை
- ஆண்டாளின் மறுபெயர் எது?விடை: கோதை
- ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
- ‘அடங்கு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்கவும்விடை: அடங்கி
- ‘மல்லி, அல்லி, ரோஜா, பூனை’ – இவற்றில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பூனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
