வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வெண்மை’
சரியான விடை: (B) பண்புப்பெயர்
விளக்கம்: ‘வெண்மை’ என்பது ஒரு நிறத்தை (பண்பை) உணர்த்துவதால் பண்புப்பெயர். ‘மை’ விகுதி பெற்ற நன்மை, இனிமை ஆகியவையும் பண்புப்பெயர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 46. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காஞ்சிப் புராணத்தின் முதல் காண்டத்தை இயற்றியவர் யார்?விடை: சிவஞான முனிவர்
- ‘இரவும் பகலும்’ – இலக்கணக் குறிப்பறிகவிடை: எண்ணும்மை
- திருக்கோவையார் என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: மாணிக்கவாசகர்
- ‘விரிகதிர்’ இலக்கணக் குறிப்பு எழுதவும்விடை: வினைத்தொகை
- சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய, அடியார்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறும் பதிகத்தின் பெயர் எது?விடை: திருத்தொண்டத் தொகை
- ‘மல்லி, அல்லி, ரோஜா, பூனை’ – இவற்றில் பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்விடை: பூனை
- ஆண்டாளின் மறுபெயர் எது?விடை: கோதை
- பொருந்தாத நூலைக் கண்டறியவும்விடை: பாஞ்சாலி சபதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
