Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்

சரியான விடை: (A) இராஜசிம்மன்
விளக்கம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலை இராஜசிம்மன் எனப்படும் இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டினார். மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் இவரது காலத்தில் கட்டப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கங்கை கொண்டான்’ என்ற பட்டம் பெற்ற சோழப் பேரரசர் / The Chola ruler who was called ‘Gangaikondan’ isவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
  2. பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்விடை: விஜயாலயன்
  3. புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
  4. முதலாம் குலோத்துங்கன் பெற்ற சிறப்புப் பட்டம்விடை: சுங்கம் தவிர்த்த சோழன்
  5. தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / Who was the last ruler of the Thanjavur Nayak dynasty?விடை: விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
  6. சாந்தோமில் ‘அவ்வை இல்லம்’ என்ற அடைக்கல இல்லத்தைத் தொடங்கியவர்விடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  7. பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர் / The founder of the later Chola empire isவிடை: விஜயாலய சோழன் / Vijayalaya Chola
  8. ‘பதிற்றுப்பத்து’ எந்த அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறதுவிடை: சேர மன்னர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions