வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘பதிற்றுப்பத்து’ எந்த அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது
சரியான விடை: (A) சேர மன்னர்கள்
விளக்கம்: எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றிய பாடல்களைக் கொண்டது. அதன் முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாந்தோமில் ‘அவ்வை இல்லம்’ என்ற அடைக்கல இல்லத்தைத் தொடங்கியவர்விடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு / Women were given voting rights in the Madras Presidency (present Tamil Nadu) in the yearவிடை: 1921
- முதலாம் குலோத்துங்கன் பெற்ற சிறப்புப் பட்டம்விடை: சுங்கம் தவிர்த்த சோழன்
- கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following was not a member of the Justice Party?விடை: எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
- பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்விடை: விஜயாலயன்
- ‘லோகவிபாகம்’ என்ற நூலை எழுதியவர் / The author of the book ‘Lokavibhaga’ wasவிடை: சர்வநந்தி / Sarvanandi
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இராஜசிம்மன்
- சைவ சமயத்துக்கு நாயன்மார்கள் அளித்த பாடல்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்? / The Nayanmars' contribution to Saivism can be classified asவிடை: தோத்திரங்கள் / Stotras
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
