வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்
சரியான விடை: (D) விஜயாலயன்
விளக்கம்: விஜயாலய சோழன் கி.பி. 850 அளவில் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி பிற்காலச் சோழர் ஆட்சியைத் தொடங்கினார். அவர் தஞ்சையில் நிசும்பசூதனி (துர்க்கை) கோயிலைக் கட்டினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இராஜசிம்மன்
- முதலாம் குலோத்துங்கன் பெற்ற சிறப்புப் பட்டம்விடை: சுங்கம் தவிர்த்த சோழன்
- ‘கங்கை கொண்டான்’ என்ற பட்டம் பெற்ற சோழப் பேரரசர் / The Chola ruler who was called ‘Gangaikondan’ isவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- சாந்தோமில் ‘அவ்வை இல்லம்’ என்ற அடைக்கல இல்லத்தைத் தொடங்கியவர்விடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
- ‘பதிற்றுப்பத்து’ எந்த அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறதுவிடை: சேர மன்னர்கள்
- தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னர் / Who was the last ruler of the Thanjavur Nayak dynasty?விடை: விஜயராகவ நாயக்கர் / Vijayaraghava Nayak
- சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு / Women were given voting rights in the Madras Presidency (present Tamil Nadu) in the yearவிடை: 1921
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
