வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
முதலாம் குலோத்துங்கன் பெற்ற சிறப்புப் பட்டம்
சரியான விடை: (A) சுங்கம் தவிர்த்த சோழன்
விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழன் வணிகச் சுங்க வரியை நீக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் புகழப்பட்டார். அவர் சாளுக்கிய – சோழ மரபைத் தொடங்கியவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிற்காலச் சோழர் மரபின் முதல் அரசர்விடை: விஜயாலயன்
- சாந்தோமில் ‘அவ்வை இல்லம்’ என்ற அடைக்கல இல்லத்தைத் தொடங்கியவர்விடை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
- காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலைக் கட்டிய பல்லவ மன்னர்விடை: இராஜசிம்மன்
- ‘பதிற்றுப்பத்து’ எந்த அரசர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறதுவிடை: சேர மன்னர்கள்
- ‘கங்கை கொண்டான்’ என்ற பட்டம் பெற்ற சோழப் பேரரசர் / The Chola ruler who was called ‘Gangaikondan’ isவிடை: முதலாம் இராஜேந்திரன் / Rajendra I
- சென்னை மாகாணத்தில் (இன்றைய தமிழ்நாடு) பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு / Women were given voting rights in the Madras Presidency (present Tamil Nadu) in the yearவிடை: 1921
- புகழ்பெற்ற இசைக் கல்வெட்டு இருக்கும் இடம் / The famous musical inscription is found atவிடை: குடுமியான்மலை / Kudumiyanmalai
- கீழ்க்கண்டவர்களில் நீதிக்கட்சியைச் சேராதவர் யார்? / Who among the following was not a member of the Justice Party?விடை: எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
