Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்

சரியான விடை: (C) ஆர்க்கிமிடிஸ்
விளக்கம்: கிரேக்க அறிஞர் ஆர்க்கிமிடிஸ் நெம்புகோல் தத்துவத்தை விளக்கினார்; 'நிற்க ஓர் இடம் தந்தால் உலகையே நகர்த்துவேன்' என்பது அவர் கூற்றாகக் கூறப்படுகிறது. மிதத்தல் தொடர்பான ஆர்க்கிமிடிஸ் தத்துவமும் அவருடையதே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டுவிடை: எலுமிச்சை சாறுபிழியும் கருவி
  2. புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
  3. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
  4. விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்விடை: செவ்வாய்
  5. எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்விடை: ரான்ட்ஜன்
  6. காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கி எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?விடை: 1986
  7. மனித உடலின் மிகச்சிறிய எலும்புவிடை: ஸ்டேபஸ் (அங்கவடி)
  8. EDUSAT செயற்கைக்கோள் ஏவப்பட்ட ஆண்டுவிடை: 2004
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions