வினா விடை · அறிவியல்
இரண்டாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு
சரியான விடை: (B) எலுமிச்சை சாறுபிழியும் கருவி
விளக்கம்: இரண்டாம் வகை நெம்புகோலில் சுமை, ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் இருக்கும்; எலுமிச்சை சாறுபிழியும் கருவி, பாக்குவெட்டி, தள்ளுவண்டி இதற்கு எடுத்துக்காட்டுகள். கத்தரிக்கோல், இடுக்கி முதல் வகை நெம்புகோல்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதுவிடை: பிப்ரவரி 28
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்விடை: ஆர்க்கிமிடிஸ்
- எலும்பு முறிவைக் கண்டறிய உதவும் X-கதிர்களைக் கண்டறிந்தவர்விடை: ரான்ட்ஜன்
- புளூட்டோ எந்த ஆண்டு வரை சூரியக் குடும்பத்தின் கோளாகக் கருதப்பட்டது?விடை: 2006
- மனித உடலின் மிகச்சிறிய எலும்புவிடை: ஸ்டேபஸ் (அங்கவடி)
- விட்டத்தில் பூமியின் ஏறக்குறையப் பாதி அளவு கொண்ட கோள்விடை: செவ்வாய்
- இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
- காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கி எந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது?விடை: 1986
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
