Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“காய்கனி” – இலக்கணக் குறிப்புத் தருக

சரியான விடை: (B) உம்மைத்தொகை
விளக்கம்: ‘காய்கனி’ என்பது ‘காயும் கனியும்’ என விரியும்; இடையில் ‘உம்’ மறைந்து வருவதால் உம்மைத்தொகை. இரவுபகல், தாய்தந்தை ஆகியவையும் உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
  2. “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: முற்றெச்சம்
  3. ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
  4. வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: “மலர்”விடை: கொய்
  5. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: “சிரித்தல்”விடை: சிரி
  6. “உண்கலம்” என்பதுவிடை: வினைத்தொகை
  7. எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
  8. உவமைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “உள்ளங்கை நெல்லிக்கனி போல”விடை: தெளிதல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions