வினா விடை · பொதுத் தமிழ்
‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்
சரியான விடை: (C) கூர்மை
விளக்கம்: ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குக் கூர்மை என்னும் பொருள் உண்டு; ‘வைவேல்’ என்பது கூரிய வேலைக் குறிக்கும். இதற்குப் புல், வைக்கோல் என்னும் பொருள்களும் உண்டு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: “சிரித்தல்”விடை: சிரி
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
- எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
- “காய்கனி” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உம்மைத்தொகை
- திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் ................... திருமுறைகள் ஆகும்.விடை: 4, 5, 6 மட்டும்
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: முற்றெச்சம்
- சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: “வழங்கி, வாழ்தல்”விடை: வினையெச்சம், தொழிற்பெயர்
- வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: “மலர்”விடை: கொய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
