வினா விடை · பொதுத் தமிழ்
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்யவும்: “சிரித்தல்”
சரியான விடை: (B) சிரி
விளக்கம்: ‘சிரித்தல்’ என்னும் தொழிற்பெயரின் வேர்ச்சொல் ‘சிரி’. வேர்ச்சொல் ஏவல் வடிவில் நின்று விகுதிகளை ஏற்று வினைமுற்று, எச்சம், தொழிற்பெயர் ஆகியவற்றை உருவாக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் என அறியவும்: “நேற்று மழை பெய்தது”விடை: செய்தி வாக்கியம்
- ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
- திருநாவுக்கரசர் பாடி அருளிய பாடல்கள் ................... திருமுறைகள் ஆகும்.விடை: 4, 5, 6 மட்டும்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
- சொற்களுக்கான இலக்கணக் குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத் தேர்வு செய்யவும்: “வழங்கி, வாழ்தல்”விடை: வினையெச்சம், தொழிற்பெயர்
- “காய்கனி” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உம்மைத்தொகை
- “கிருட்டிணன் பந்தை உருட்டினான்” – எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: முற்றெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
