வினா விடை · பொதுத் தமிழ்
வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: “மலர்”
சரியான விடை: (A) கொய்
விளக்கம்: மலரைப் பறிப்பதற்குரிய வினை மரபுச்சொல் ‘கொய்’; ‘மலர் கொய்தாள்’ என்பது மரபு. இதுபோலக் கீரைக்கு ‘அரி’ என்பது மரபுச் சொல்; ‘கீரை அரிந்தாள்’ என வழங்குவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 57. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஓடினான் வீழ்ந்தான்” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: முற்றெச்சம்
- “உண்கலம்” என்பதுவிடை: வினைத்தொகை
- “காய்கனி” – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உம்மைத்தொகை
- உவமைக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: “உள்ளங்கை நெல்லிக்கனி போல”விடை: தெளிதல்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும்விடை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: உலை, உளைவிடை: கொல்லன் உலை, பிடரிமயிர்
- ‘வை’ என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: கூர்மை
- ‘நில்லா உலகம்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருள் யாது?விடை: நிலையாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
