வினா விடை · பொதுத் தமிழ்
கடல் பயணத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்று குறிப்பிடும் நூல்
சரியான விடை: (A) தொல்காப்பியம்
விளக்கம்: ‘முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை’ எனத் தொல்காப்பியம் கடல் பயணத்தை முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடுகிறது. முந்நீர் என்பது ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் சேர்ந்த கடலைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ – இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம்) எது?விடை: அறிவு பெருகும்
- “மாபாவியார் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர்” என்ற வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
- ‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர்விடை: மருதகாசி
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
- கூற்று (A): கண், சிறகு, இலை, கிளை ஆகியவை சினைப்பெயர்கள். காரணம் (R): உயர்திணை, அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்கள் ‘சினைப்பெயர்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
- ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
- சரியாகப் பொருந்தியுள்ள இணையைத் தேர்க: தேனீர் – முந்நாள்விடை: தேன் கலந்த நீர் – மூன்று நாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
