வினா விடை · பொதுத் தமிழ்
‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்
சரியான விடை: (D) எதிர்பாராத துக்கச் செய்தி
விளக்கம்: மின்னல் இன்றித் திடீரென இடி இடிப்பது போல, எதிர்பாராமல் வரும் துன்பச் செய்தியை இவ்வுவமை குறிக்கிறது. இதுபோல ‘இடி விழுந்தாற் போல’ என்ற உவமையும் பெருந்துயரைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
- ‘சுறுசுறுப்பு’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மடி
- ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
- ‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:விடை: அல்+திணை
- ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ – இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம்) எது?விடை: அறிவு பெருகும்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வணக்கம்’விடை: தொழிற்பெயர்
- கடல் பயணத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
