Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:

சரியான விடை: (A) அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
விளக்கம்: ‘அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது’ என்பதே சரியான தொடர்; காய்ச்சினாலும் பசுவின் பால் சுவை குறையாது என்பது பொருள். நல்லோர் துன்பம் வந்தாலும் தம் பண்பு கெடார் என்பதை இது உணர்த்துகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
  2. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
  3. சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
  4. ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ – இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம்) எது?விடை: அறிவு பெருகும்
  5. ‘சுறுசுறுப்பு’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மடி
  6. கடல் பயணத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
  7. ‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:விடை: அல்+திணை
  8. “மாபாவியார் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர்” என்ற வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions