Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ – இவ்வுவமைக்கு ஏற்ற பொருள் (உவமேயம்) எது?

சரியான விடை: (B) அறிவு பெருகும்
விளக்கம்: ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ (குறள் 396); தோண்டும் அளவு ஊற்று நீர் பெருகுவது போலக் கற்கும் அளவு அறிவு பெருகும். இக்குறள் ‘கல்வி’ அதிகாரத்தில் உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
  2. கடல் பயணத்தை ‘முந்நீர் வழக்கம்’ என்று குறிப்பிடும் நூல்விடை: தொல்காப்பியம்
  3. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
  4. “மாபாவியார் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர்” என்ற வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  5. ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
  6. ‘திரைக்கவித் திலகம்’ என்று போற்றப்படுபவர்விடை: மருதகாசி
  7. சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
  8. கூற்று (A): கண், சிறகு, இலை, கிளை ஆகியவை சினைப்பெயர்கள். காரணம் (R): உயர்திணை, அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர்கள் ‘சினைப்பெயர்’ எனப்படும்.விடை: (A), (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions