Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பராமாயணத்தின் 4வது காண்டம்

சரியான விடை: (D) கிட்கிந்தா காண்டம்
விளக்கம்: கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்கள்: பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த காண்டம். எனவே நான்காம் காண்டம் கிட்கிந்தா காண்டம்; கம்பரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் எது?விடை: ஐம்பேராயம்
  2. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஓர் அமைச்சர் அவருடைய மகளோடு ஒரு மாவட்டம் சென்றார்
  3. ‘வில்லிபாரதம்’ ............... பருவம் கொண்டதுவிடை: 10
  4. கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய <br />‘வானூர்தியின்’ பெயர்விடை: புட்பகவிமானம்
  5. பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறிவிடை: 2 3 1 4
  6. “தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் <br />மீட்பதற்காகவே இறைவன் என்னைப் <br />படைத்தான்” என்று கூறியவர்விடை: தேவநேயப்பாவாணர்
  7. “தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?விடை: பொய்யாக அழுதல்
  8. க.சச்சிதானந்தனின் சொந்த ஊர்விடை: யாழ்ப்பாணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions