Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வில்லிபாரதம்’ ............... பருவம் கொண்டது

சரியான விடை: (B) 10
விளக்கம்: வில்லிபுத்தூரார் இயற்றிய வில்லிபாரதம் பத்துப் பருவங்களைக் கொண்டது. இந்நூலில் ஏறத்தாழ 4,350 பாடல்கள் உள்ளன; இவரை ஆதரித்தவர் வரபதி ஆட்கொண்டான்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறிவிடை: 2 3 1 4
  2. ‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் எது?விடை: ஐம்பேராயம்
  3. “தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?விடை: பொய்யாக அழுதல்
  4. கம்பராமாயணத்தின் 4வது காண்டம்விடை: கிட்கிந்தா காண்டம்
  5. திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் ‘திருவள்ளுவமாலை’யை எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?விடை: 53
  6. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஓர் அமைச்சர் அவருடைய மகளோடு ஒரு மாவட்டம் சென்றார்
  7. சைவத் திருமுறைகளில் ‘திருமந்திரம்’ <br />எத்தனையாவது திருமுறை ஆகும்.விடை: 10வது
  8. கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய <br />‘வானூர்தியின்’ பெயர்விடை: புட்பகவிமானம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions