வினா விடை · பொதுத் தமிழ்
‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல் எது?
சரியான விடை: (C) ஐம்பேராயம்
விளக்கம்: ‘பஞ்சாயத்து’ என்னும் பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘ஐம்பேராயம்’ ஆகும்; ‘பஞ்ச’ என்பது ஐந்து என்ற பொருளுடையது. இன்று அரசு வழக்கில் ‘ஊராட்சி’ என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘வில்லிபாரதம்’ ............... பருவம் கொண்டதுவிடை: 10
- கம்பராமாயணத்தின் 4வது காண்டம்விடை: கிட்கிந்தா காண்டம்
- பொருத்துக: (அ) இலக்கணமுடையது (ஆ) இலக்கணப்போலி (இ) மரூஉ (ஈ) குழூஉக்குறி — 1) கோவை 2) நிலம் 3) புறநகர் 4) பறிவிடை: 2 3 1 4
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: ஓர் அமைச்சர் அவருடைய மகளோடு ஒரு மாவட்டம் சென்றார்
- “தான் பணத்தைத் திருடவில்லை என்று கண்ணன் முதலைக் கண்ணீர் வடித்தான்” – இதில் ‘முதலைக் கண்ணீர்’ என்பதன் சரியான பொருள் எது?விடை: பொய்யாக அழுதல்
- கம்பராமாயணத்தில் இராவணன் செலுத்திய <br />‘வானூர்தியின்’ பெயர்விடை: புட்பகவிமானம்
- திருக்குறளின் சிறப்பினை உணர்த்தும் ‘திருவள்ளுவமாலை’யை எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?விடை: 53
- “தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் <br />மீட்பதற்காகவே இறைவன் என்னைப் <br />படைத்தான்” என்று கூறியவர்விடை: தேவநேயப்பாவாணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
