Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்

சரியான விடை: (A) திருவாசகம்
விளக்கம்: ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்’ என்ற அடிகள் மாணிக்கவாசகரின் திருவாசகத்தில், போற்றித் திருவகவலில் இடம்பெறுகின்றன. திருவாசகம் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 100. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினைத்தொகை அல்லாதது எது?விடை: அஞ்சிலோதி
  2. வெண்பாவின் பொது இலக்கணம் பெற்றுத் தனிச்சொல் இன்றி நான்கடிகள் உடையதாய் வருவதுவிடை: இன்னிசைவெண்பா
  3. வரதநஞ்சையப் பிள்ளை யார் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்?விடை: உமாமகேசுவரனார்
  4. இசுலாமியத் தாயுமானவர் என்று அழைக்கப்படுபவர்விடை: குணங்குடி மஸ்தான்
  5. ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படும் நூல்விடை: திருப்பாவை
  6. ‘கம்பரசம்’ என்ற இலக்கிய நூலை இயற்றியவர்விடை: அண்ணா
  7. மணிமேகலையில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: காதை
  8. “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர்விடை: அம்புஜத்தம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions