Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கண்ணகி’ காற்சிலம்பில் எந்த பரல் இருந்தது?

சரியான விடை: (D) மாணிக்கம்
விளக்கம்: கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த பரல்கள் மாணிக்கம்; பாண்டிமாதேவியின் சிலம்பில் இருந்தவை முத்துகள். கண்ணகி வழக்குரை காதையில் சிலம்பை உடைத்து மாணிக்கப் பரலைக் காட்டி கோவலன் கள்வன் அல்லன் என நிறுவினாள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மதுரைக்குச் சென்ற கண்ணகிக்கும், கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?விடை: மாதரி
  2. பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
  3. ‘வாணிகம்’ செய்தற்பொருட்டுக் கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்றனர். அவர்களுக்கு துணையாக சென்ற சமணத் துறவி யார்?விடை: கவுந்தியடிகள்
  4. இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’விடை: வினையெச்சம்
  5. கோடிட்ட இடத்தை நிரப்புக: “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு..........”விடை: வார்
  6. சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
  7. ‘ஒப்புரவு’ – பொருள் தருகவிடை: உதவுதல்
  8. பொருள் தருக: ‘பையுள்’விடை: வருத்தம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions